மே 15க்கு பிறகு நியூயார்க்கில் கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகள்

அவர் கூறியதாவது: மே 15க்கு பிறகு நியூயார்க்கில் கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறைகள் மீண்டும் திறப்பது, முதற்கட்ட திட்டத்தில் உள்ளது. ஆனால், இந்த தளர்வு நடவடிக்கைகள் மாகாணத்தின் வடக்கு பகுதியில் அப்ஸ்டேட் பிராந்தியங்களாக இருக்கும். நியூயார்க் பெருநகர பகுதியில் இருக்காது. அதேநேரத்தில் இதற்கான சாத்தியக்கூறுகள், அண்டை மாகாணங்களான நியூ ஜெர்சி மற்றும் கனெக்டிகட்டில் உள்ள அதிகாரிகளின் நடவடிக்கைகளை பொறுத்தது. இவ்வாறு கியூமோ கூறினார்.